11-10-2004, 04:42 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->மதம் என்பது மனிதனை நெறிப்படுத்த தேவையானது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மதம் என்பது மனிதனை நல்வழியில் நெறிப்படுத்த(மனிதனால்) உருவாக்கபட்டது. ஆனால் தற்போது மனிதன் மதங்களினாலேயே வழி தவறி வன்முறையாளனாக, மூடனாக மாறுகிறான்.
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->திடிரென்று எடுத்தெறிதல் பாதகமான விளைவைத்தரலாம் <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
எப்படியான விளைவுகள் ஏற்படும் என்று கொஞ்சம் விளக்கலமே?
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->எதிர்காலத் தமிழன் இந்து சமயத்தை உருமாற்றுவான்... வளப்படுத்துவான் ஆராக்கியமானதாக்குவான் எனும் நம்பிக்கை எனக்குண்டு <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
தமிழன் அடுத்தவன் உருவாக்கிய மதத்ததை மாற்றம் செய்வதை விட தமிழனால் உருவாக்கப்பட்ட திருக்குறளைப் பின்பற்றினாலேயே போதும் அவன் ஒரு சிறந்தவனாக வாழ்வதற்கு. (அதற்காக திருவள்ளுவரைக் கடவுளாக கொள்ளுங்கள் என்று நான் கூறவரவில்லை)

<b>
?
- . - .</b>
?
- . - .</b>