11-10-2004, 03:08 AM
மதம் என்பது மனிதனை நெறிப்படுத்த தேவையானது
அதை திடிரென்று எடுத்தெறிதல் பாதகமான விளைவைத்தரலாம்
இந்து சமயத்தில் சில வரமுறைகள் இக்காலத்திற்கு சாக்கடைதான்...காலத்திற்கேற்ப மாற்றங்கள் அவசியம் அதற்காக சட்டென்று மதமே வேண்டாம் என்பது பயங்கர விளைவுகளை உருவாக்கும்
மாற்றங்களை ஏற்படுத்துவோம்.....எதிர்காலத் தமிழன் இந்து சமயத்தை உருமாற்றுவான்... வளப்படுத்துவான் ஆராக்கியமானதாக்குவான் எனும் நம்பிக்கை எனக்குண்டு <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->