11-10-2004, 02:11 AM
Quote:இந்த இந்து சமயத்திலே அமாவாசை.. பெளர்ணமி என்றெல்லாம் விரதங்கள் வருகிறதே.. இந்த பெளர்ணமி, அமாவாசை அந்தந்த தினங்களில் வருகிறது என்பதை எப்போது தீர்மானித்தார்கள்? விஞ்ஞானம் கண்டுபிடித்த பின்பா?ஐயா சாமி
இந்து சமயம் எண்ட சாக்கடைதான் இதைக் கண்டு பிடித்தது எண்டு உங்களுக்கு யார் சொன்னது? என்ன உங்கடை யானைத் தலைப் பிள்ளையார் வந்து சொன்னாரோ அல்லது அவரின்ர தந்தத்தை முறிச்சு அமாவாசை எப்ப வரும் பெளர்ணமி எப்ப வரும் எண்டு எழுதி வைச்சாரோ!
ஒருவர் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ந்து தேய்பிறை, வளர்பிறையை அவதானித்து வந்தால் அமவாசை பெளர்ணமியை கணிக்கலாம். அமாவாசையும் பெளர்ணமியும் 28 நாட்களுக்கு ஒருமுறைதான் வரும் இது எப்போதுமே மாற்றமடைவதில்லை.
இந்த இந்து மதம் எண்ட சாக்கடை தமிழர் பண்பாட்டில் கலக்க முதல் தமிழர்கள்(சங்க காலத் தமிழர்கள்) அமாவாசை, பெளர்ணமி எத்தனை நாளுக்கொருமுறை வரும் எண்டதைச் கண்டு பிடிச்சுப் போட்டினம்.
வாழ்க இந்துமதம் எண்ட சாக்கடை வளர்க சாத்திரம் எண்ட முடநம்பிக்கை
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

