11-09-2004, 11:34 PM
hari Wrote:Quote:அப்படியாயின் சிங்கப்பூரில் ஏலேலசிங்கன் என்று ஒருத்தர் தான் தான் சங்கிலியின் வாரிசு என்று சொல்லிவருகிறார் நூல் கூட வெளியிட்டிருக்கிறார் இருவரையும் சந்திக்க வைக்க ஒரு திறந்த கதவு நிகழ்ச்சி நடத்தலாமேஅட போறபோக்க பார்த்தால் ஒரு நாட்டுக்கு பல அரசர்கள் வரப்போறார்கள் போல. நான் உசாராக இருக்கவேண்டும், கவிதனை சிறைபிடித்தது தப்பா போயிட்டு, கருணாவும் கால வாறிட்டான்.அதுமட்டுமில்லாமல் நான் அரசன் என்று நிருபிக்க மீன் கடையில கஷ்டப்பட்டு வேண்டிய பழைய வாளையும் திருடிகொண்டுபோயிட்டான். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
இனியும் உங்களுடன் கூட்டு சேர முடியாது பதவியை தந்திட்டு காலைவாரூகிறீர்களே... ஜெயாவிடம் பாடம் கற்றீர்களா.. . இதோ சிங்கபூர் ஏலேலசிங்கன் வாழ்க நீங்கள் தான் சங்கிலியன் வாரிசு
என் ஆதரவு உங்களுக்கே.....
மீன் கடையில் வேண்டிய [திருடிய] கத்தியையே காப்பாற்ற தெரியாத அந்த மன்னனோடை இருகிறது எனக்கு இழுக்கு எனவே நீங்கள் சிங்கபுரில் ஏதும் மியூசியத்தில் வாள் இருந்தால் திருடிட்டு ஓடி கொழும்பு வாங்கோ .. அங்கை மீற் பண்ணி எங்கள் நடவடைக்கையை எடுப்பம்... வாள் இல்லாட்டிலும் நோ புரோப்ளம் வீட்டிலை மரக்கறி வெட்டுற அரிவாள்கிடக்கு அதை வைத்து சமாளிக்கலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->