11-09-2004, 10:10 PM
Quote:நரகாசுரனை அழிக்க முற்படும் இறைவன் ஏனையா அவனைக் கெட்டவனாகப் படைக்கிறார். எல்லோரையும் நல்லவனாக படைத்தால் எல்லாம் நல்லதே நடக்கும் அல்லவா??இதை 'வாழ்க இந்துமதம்' என்று கூறும் மதத்திடமல்ல.. 'சாத்தானை்பற்றி விபரிக்கும் ஏனைய மதங்களிடமும் கேட்கவேண்டும்? ஆனால்.. இந்து மதம் பொழுதுபோக்குப் பூங்காபோல.. அதனால் ஆளாளுக்கு சுதந்திரமாக துணிவாகக் கருத்துச் சொல்ல முடிகிறது.. இறுதியாக ஒரு கேள்வி.. இந்த இந்து சமயத்திலே அமாவாசை.. பெளர்ணமி என்றெல்லாம் விரதங்கள் வருகிறதே.. இந்த பெளர்ணமி, அமாவாசை அந்தந்த தினங்களில் வருகிறது என்பதை எப்போது தீர்மானித்தார்கள்? விஞ்ஞானம் கண்டுபிடித்த பின்பா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

