06-19-2003, 03:35 PM
Quote:சினிமாவை சினிமாவாகப் பார்ப்போம்.. கலைஞர்களை கலைஞர்களாக மதிப்போம்..
வணக்கம் சோழியான்,
உங்களுடைய மேற்குறித்த கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால்
1. தமிழின உணர்வு வேறு சினிமாவோ அல்லது கலைஞர்கள் வேறென்றால், ஏன் நாங்கள் லண்டனில் நடைபெற்ற " மெகா ஸ்டார் நைற்றைப் " புறக்கணித்தோம்?
2. நடிகர், நடிகைகள் திருமணத்தையும், கலையையும் ஒன்றாக ஒப்பிடுகிறீர்களா?

