11-09-2004, 09:11 AM
கலை கலாச்சாரம் எல்லாவற்றுக்குள்ளும் போராட்டத்தை இழுத்து மற்றவர்களது மனங்களை நோகடிப்பது முறையல்ல. முதலில் இவ்வாறு கருத்துகூறுபவர்களஇ.. காதல் ஏன்.. கலியாணம் ஏன்.. குடும்பம் பிள்ளை குட்டிகள் ஏன்.. வெளிநாட்டு வாழ்க்கை ஏன்.. கணனி ஏன்.. என்று போராட்டத்தில் குதிக்கலாம். அதற்காக எல்லாவற்றையும் போராட்டத்தைக் காட்டி அடைக்க முயலாதீர்கள்!
யாழ் கள அங்கத்துவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
யாழ் கள அங்கத்துவர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
.