11-09-2004, 08:54 AM
Quote:அப்படியாயின் சிங்கப்பூரில் ஏலேலசிங்கன் என்று ஒருத்தர் தான் தான் சங்கிலியின் வாரிசு என்று சொல்லிவருகிறார் நூல் கூட வெளியிட்டிருக்கிறார் இருவரையும் சந்திக்க வைக்க ஒரு திறந்த கதவு நிகழ்ச்சி நடத்தலாமேஅட போறபோக்க பார்த்தால் ஒரு நாட்டுக்கு பல அரசர்கள் வரப்போறார்கள் போல. நான் உசாராக இருக்கவேண்டும், கவிதனை சிறைபிடித்தது தப்பா போயிட்டு, கருணாவும் கால வாறிட்டான்.அதுமட்டுமில்லாமல் நான் அரசன் என்று நிருபிக்க மீன் கடையில கஷ்டப்பட்டு வேண்டிய பழைய வாளையும் திருடிகொண்டுபோயிட்டான். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

