11-09-2004, 07:23 AM
அந்த மனுசன் பாவமுஇ இதை வாசிப்பர் என்டு நினைக்கிறன் ஆனால் ஒன்டு மட்டம் தெரியும் இவர் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பவர் ஆனால் அதிலை இடம்பெநும் தவிர்கமுடியாத மரனத்தை எதிர்பவர் ஆனால் எனது பெயர் அவர்களின் வீரத்தின் சின்னம் என்பதால் அவர்கள் என்னுடன் நல்ல உறவு.
உங்களின் எந்தப் பெயர் அவர்களின் வீரத்தின் சின்னம்?
ஓ சேதுவா சேது அணைக்குப் பெயராயிற்றே ஓடி ஒழிந்த மன்னனுக்கு அதெப்படி வீரச்சின்னம்.
அவர் பாவம் இதை வாசிப்பார்
என நீங்கள் நினைக்கிறீர்கள்.
நான் நினைக்கவில்லை ஏனென்றால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கும் என நாம் நினைக்கவில்லை பெயரைப் பாருங்கள்.
அப்படியாயின் சிங்கப்பூரில் ஏலேலசிங்கன் என்று ஒருத்தர் தான் தான் சங்கிலியின் வாரிசு என்று சொல்லிவருகிறார் நூல் கூட வெளியிட்டிருக்கிறார் இருவரையும் சந்திக்க வைக்க ஒரு திறந்த கதவு நிகழ்ச்சி நடத்தலாமே

\" \"