11-09-2004, 06:41 AM
தீபாவளி தமிழர் திருநாளா?
தீபாவளி தமிழர் திருநாளா?ன்பத இன்று பல ஈழத்தமிழர்களது கேள்வியாக உள்ளது. இதில் உண்மை என்ன வெனில் இது தமிழர் திருநாள் அல்ல இந்துக்களின்திருநாள் என்பதே. தீபாவளித்திருநாளுக்கு தவறான விளக்கங்கள் இங்கிருக்கும் இந்துத்துவ வாதத்திற்கு எதிரான சில பத்திரிகைகளில் வெளிவந்தமை பெரும்பாலான இந்துக்களிடையே விசனத்தை ஏற்ப்படத்தியமை யாராலும் மறுக்க முடியாத உண்மை. தீபாவளி என்பது நரகாசுரன் என்பவன் அழிக்கப்பட்ட நாள் என்று இன்று பலர் விளக்கம் கொடுக்க முயல்கின்றனர். உண்மையில் நரகாசுரனின் அழிவிலிருந்து இந்திருநாள் கொண்டாடப்படவில்லை. ஆனால் இது அவனதுஅழிவு சம்பந்தப்பட்டு வருகிறது நரகாசுரனை இறைவன் அழிக்க முற்ப்படும் வேளை அவன் மனம் திருந்தி தான் இறக்கும் இந்நாளில் பூவுலக மக்கள் அனைவரும் தமது திருநாளாக அதாவது இருளகன்ற ஒளிபொருந்திய ஒரு நிகழ்வாக கொண்டாட வேண்டும் என்று வேண்டினான் அதன் படியே தீபாவளி கொண்டாடப் படுகின்றது. எது எவ்வாறாயினும் தீபாவளி மூட நம்பிக்கையா? என்று கேட்டால் எனது பதில் இல்லை என்பதே வடந்தியாவிலிருந்து பரவியதே இந்தீபாவளி திருநாள் என்று வாதடும் இவர்கள் ஏன் தமிழர்களிடமிருந்த வட இந்தியர்களுக்கு பரவியிருக்கக கூடாது என்று சிந்திக்க வில்லை. ஆய்வு என்பது இருபக்கத்திலிருக்கும் நியாயங்களையும் ஆராய்வதே. இப்படிப் பார்த்தால் தைப்பெங்கல் மட்டுமென்ன சுரியனுக்கு நன்றி செய்வது என்று சொல்லி விட்டு நாம் தானே மகிழ்வுடன் இரக்கிறோம். அனைத்தமே ஒரு நம்பிக்கையில் தான் கொண்டாடப்படுகின்றது.கிரகங்களில் ஆராய்ச்சி செய்ய காரணமே இந்து சமயம் தான் என்பது பலருக்குத் தெரியாது ஏனெனில் அதை உறுதிப்படுத்த எம்மிடம் ஆதாரமில்லை. மூட நம்பிக்கை மூட நம்பிக்கை என்று சொல்லுபவர்களுக்குத் தெரியுமா? முதலில் உலம் உருண்டையேன்று யார் சொன்னதென்று? இந்து சமயம் இவர்களைப் போன்ற முட்டாள்களை தனது மதத்தினுள் இணைத்திருப்பதே அது செய்த மிகப் பெரிய முட்டாளத்தனம். தீபாத்திருநாளில் கயமை அகன்று தூய்மை பெற அனைவருக்கும் எமது வாழ்த்துக்களுடன் விடை பெறுகின்றோம்
குறிப்பு:இது எனது தனிப்பட்ட கருத்து
<img src='http://www.geocities.com/nirojan_143/diwali.JPG' border='0' alt='user posted image'>
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>