11-09-2004, 05:17 AM
kavithan Wrote:கவிதன், கருணா அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தில் குளிக்க போய்யிட்டார். வந்தவுடன் சொல்கின்றேன்.hari Wrote:புத்திசாலியான குடிமகள்! கப் என்று புடிச்சுட்டீங்கள்!
குடி மகளா? மருமகளுங்கோ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
... அது சரி ஹரி மன்னா என்ன பாடு என்னை அடைத்து போட்டு நீங்கள் ஆட்சியை கலைத்தால் நாம என்ன பண்ண.... ஆசை காட்டி மோசம் செய்திட்டியளே .... இனியும் பொறுக்க முடியாது இனி போராட்டம் தான்... கறுணாவுக்கும் சொல்லிவையுங்கள் வெகுவிரைவில் பதில் சொல்லுவோம் என்று.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
வெண்ணிலா தங்கையுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் இப்பதான் செய்தனான். திருப்பி பிரச்சனையில் மாட்டிவிடாதிங்கோ!

