11-08-2004, 07:15 PM
sethu Wrote:இவர் எனது 3 வருட நன்பன் தமிழ் தேசியவாதிகள் பலருடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்பவர் அதற்காக நான் தமிழ் தேசிய வாதி என்டு சொல்ல வரல்லை சும்மா அவரை இதுக்கை போட்டு சும்மா தவறான கருத்தை பரப்பப்படுவதை நான் விரும்பவில்லை
அவர் அரச பரம்பரையின் வாரிசாக இருந்துவிட்டுப் போகட்டும். அதற்காக தன்னுடைய இணையத்தில் இப்படிப் போஸ் கொடுத்தால் எங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த லொள்ளு வேலைகளை விட்டுவிட்டு உருப்படியான வேலைகளைப் உங்கள் நண்பரைப் பார்க்கச் சொல்லுங்கள்.
இங்கு எவரும் பிழையாக எதுவும் எழுதவில்லை. தங்கள் உணர்வுகளைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.
நீங்கள் விரும்பினால் அவருக்கு கூஜா தூக்கும் மந்திரியாகுங்கள்.
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
<b> . .</b>

