11-08-2004, 06:59 PM
குருவிகள் Wrote:உயிர்களுக்காக கவலைப்படும் இவர்கள் சாதியத்தின் தந்தைகள் என்பதையும் அதன் மூலம் உயிர்களைக் கொல்லாமல் கொன்ற கொடியவர்கள் என்பதை நல்லூரில் சங்கிலியன் சரித்திர பூமியில் உள்ள சாதிப் பிரிவினைகளைப் பார்த்தால் புரியும்....! அதை ஓரளவேணும் அகற்றி தமிழீழ ராச்சியத்தில் சாதிக்கொடுமைகள் இல்லா சமத்துவ சமுதாயத்தில் மனிதர்களை விரும்பும் இளைஞர்களே எங்கள் ராஜாக்கள்....!
குருவிகள் Wrote:தாயகம் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர் சிங்களவர் இந்தியர் தேசத்துரோகிகள் என்று ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வேளைகளில் மக்கள் பட்ட வேதனைகளை உணராது இப்போ வேடம் போடும் வேடதாரிகள் மன வேதனைப்பட்டால் என்ன விட்டால் என்ன மர மண்டைகள்...!அப்படிப் போடுங்கள் குருவிகளே
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

