11-08-2004, 05:55 PM
kuruvikal Wrote:"<b>பேச வேண்டிய தேவை இல்லாத சமயத்தில் வாயை மூடிக்கொண்டிரு.
பேச வேண்டிய சரியான சந்தர்ப்பம் வந்தால் உன் கருத்தைச் சொல். நீ சொல்லும் கருத்தை ஆணித்தரமாகத் தீப்பொறி எழும்படிச் சொல்</b>" -பெஞ்சமின் ஃபிராங்க்ன்
தந்தது தமிழ்நாதம்....!
அண்ணா இது களத்தில் கருத்து எழுதுபவர்களுக்கும் பொருந்துமா? :?
அதாவது எழுதவேண்டிய தேவை இல்லாத நேரத்தில்..................... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------

