11-08-2004, 04:39 PM
[quote=hari]சேது அண்ணா, தெரியாமல் நகைச்சுவையாக பேசிவிட்டோம். அவரிடம் *******
Hari... எப்பவும் நீங்கள் அவசரப்பட்டு முடிவு எடுக்கின்றீர்கள்..இந்த உலகில் உள்ள மனிதர்களைப் பற்றி... நீங்கள் நினைப்பது போல... இலகுவில் தீர்மானிக்க முடியாது...இவர்களை அவர்கள் பாதையில் ஆழ ஊடுருவி அறிந்தால் மட்டுமே திடமாகத் தீர்மானம் எடுக்க முடியும்..காரணம் மனிதர்களில் அநேகர் வேடதாரிகள்...போலிகள்...!
முதல் இந்த மன்னிப்பை வாபஸ் வாங்குங்கள்...! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>