11-08-2004, 04:26 PM
சேது அண்ணே அவர் எவராகவும் இருக்கலாம் அவருடைய கொள்கை எதுவாகவும் இருக்கலாம்...அவருடைய கொப்பாட்டன் பூட்டன் எதையும் செய்திருக்கலாம்...இப்ப அது இளைஞர்கள் இராச்சியம்..தமிழீழப் பையன்கள் இராச்சியம்.... மரணம் இல்லாமல் வாழ்க்கையில்லை... மரணம் வரை வாழ்வோருக்கும்.... வாழ்க்கையே மரணம் என்று வாழ்வோருக்கும் இடையே கொள்கை வகுப்புத் தேவையில்லை.... உயிர்களுக்காக கவலைப்படும் இவர்கள் சாதியத்தின் தந்தைகள் என்பதையும் அதன் மூலம் உயிர்களைக் கொல்லாமல் கொன்ற கொடியவர்கள் என்பதை நல்லூரில் சங்கிலியன் சரித்திர பூமியில் உள்ள சாதிப் பிரிவினைகளைப் பார்த்தால் புரியும்....! அதை ஓரளவேணும் அகற்றி தமிழீழ ராச்சியத்தில் சாதிக்கொடுமைகள் இல்லா சமத்துவ சமுதாயத்தில் மனிதர்களை விரும்பும் இளைஞர்களே எங்கள் ராஜாக்கள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

