11-08-2004, 03:56 PM
எனக்கு வேலை வெட்டி கிடையாது என்பதற்கு மேலை நான் தந்தது ஒரு உதாரணம். மற்றது பாருங்கோ கறுணாவின்றை கை ஓங்கியிருந்தா அப்ப நான் அவரோடைதான் நின்டிருப்பன். அந்த நேரம் நான் அங்கை தான் நிண்டனான், ஆனால் எல்லாம் பிழைச்சுப்போட்டுது. ஒரு கூட்டஒி ஆள் தான் எனக்கு அந்த மெசேஜ்ஜையும் தந்நதவர். ஆள் தேர்தலிலை அவ்வளவு சரிவரேல்லை இருந்தாலம் நான் ரிஸ்க“ எடுத்து எடுத்த முடிவு என்னை காப்பாற்றப்போட்டுது!
Summa Irupavan!

