![]() |
|
சேதுபுத்திரன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: சேதுபுத்திரன் (/showthread.php?tid=6486) Pages:
1
2
|
சேதுபுத்திரன் - Bond007 - 11-08-2004 வணக்கம். என்டை பெயர் சேதுபுத்திரன்! நான் ஒரு ஊடகவியாளன். நான் இப்ப ஒரு 5 வரியமா குப்பை கொட்டுறன். என்னை பற்றி சொல்லுறதென்னடால் கனக்க ஒண்டு மில்லை. சரியா எலுத்துப்பிழை விடுவன், அதாலை நான் என்ன பெயரிலை வந்தாலும் கண்டு பிடிச்சிருவினம் இந்த முறை என்றை மைனிசியை விட்டு டைப்பண்ணிறன். நான் கன வானொலியிலை குப்பை கொட்டினனனான். முதலிலை ரீபிசி வானொலி, அதின்றை பணிப்பாளர் முந்தி ரண்டு பேரும், அதுதூன் ராமராசன், மற்றது எஸ்பி ஜெயம் இரண்டும் என்றை கூட்டாளியல். செய்தி எழுதிக் குடுக்கிறது, நேயர் நேரத்திற்கு கடிதம் எழுதுறது, அதுகள் தான் முந்தி என்றை வேலைஇ சாப்பாடு படுக்கை எல்லாம் பணிப்பாளர் ராமராசன் வீடட்டிழை தான். அங்கை சங்கரி அண்ணi வந்து போறவர் தானே ஒரு மாதிரி சினேகிதம் பிடிச்சிட்டன். பிறகு விசா சரி வரேல்லை அப்ப பணிப்பாளர' ஒரு ஐடியா தந'தார். அதாவது சுயமாக விரும்பி சிறீ லங்கா போனால் காசு தருவினம் எண்டு! நானும் உடனை அப்பிளை பண்ணி போட்டு ஊருக்கு சொன்னன் உடனை நல்ல சீதன்த்தோடை பெம்மிளை பார்க்கச் சொல்லி, அவையும் நல்ல சீதனத்துடன் நான் வசிக்கிற நாட்nலை (இப்ப) ஒரு பெண்ண பாரக்க பிறகென்ன எல்லாம் தமிழ் படம் மாதிரி முடிஞ்சுது. என்றை திருமணத்திற்கு தலைமை தாங்ஙகினது சங்கரியார் தான். பிறகு, விசா கிடைக்க நானும் நோர்வேக்கு வந்தன். ஈஙசை நிலைமை வேறைஈ லண்டனிலை புலி யென்டு சொன்னால் அவ்வளவு எடுபடாது, ஆனால் நேர்வைடீயிலை புலியென்டால்தான் மதிப்பு! உடனை பிளேற்றை மாத்தி சங'கமத்திலை சங்கமமானனன். அங்கையிருந்து ஒரே ஜல்றா பேட்டன். வந்தான் ஒருதன், வைச்சான் ஆப்பு எனக்கு நான் சும்மா விடுவனே, இஞ:சை கனபேரிலை வந்து நானே கருத்தெழுதி நானே பதிலும் எழுதினன்.. கடவுளே எனக்கு விசர் ஏதும் பிடிக்க முந்தி ஆரும் ஒரு வானொலியிலை தயவு செய்து என்னை சேருங்கோ! ஒரு உத்தரவாதம் நான் போடுற ஜல்ரா உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பும். மீதி விரைவில. எனக்காக ஒரு உளவுபகுதியை ஒதுக்கி தந்தியள் எண்டால் பல உன்மைகளை புட்று புடறு வைப்பன். டும் டும் டுமீல் புஸ் புஸ்.. - Bond007 - 11-08-2004 அட ஆராவது என்னை மாலை போட்டு வரவேருங்கோவன்றாப்பா! நான் உப்பிடதான் முந்தி ஒருக்கா ஊரிலை நிக்ககையிக்கை ஒரு தரும் வரவேற்கேல்லை, உடனை காசு குடத்து எங்கடை தமிழ் எம்பி ஒருதர் தான், அவரிற்றை பட்டமும் வாங்கினனநான்ஈ பிறகு தண்ணி பபாட்டி அது இது எண்டு கொஞ்சம் காசு போட்டுது, ஆனால் பட்டமும் மாலைும் அந்த மாதிரி! - Bond007 - 11-08-2004 ஒரு தாழ்மையான வேண்டுகோல், கெதியா எனக்கு இந்த விசேட அங்கத்தவர் என்ட பதவியை தாங்கோ! இல்லாட்டடி நான் வைலச்சிருக்கிற ஒரு பேயரிலை வந்த கிழி கிளி கிலி (எது சரியோ அதை எடுத்துக்கொள்ளுங்கே) எண்டு (என்டு) கி(ளி,லி,ழி)ப்பன். போனமுறை ஒண்டை மற்ந்திட்டன்.. டும் டுமில் டும் டும் புஸ் புஸ் புஸ் புஸ் புஸ் டும் டும்ட டுமில் டும்.. www.norway.com - Bond007 - 11-08-2004 நோர்வே இலங்கை தூதுவருக்கு ஒரு அன்பான கடிதம்! கடந்த வருடம் நான் உங்கள் பிரதிநிதி ஒருவரை புலிகளின் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று பின் நான் அங்கு பட்ட அவலங்களை கண்டிருப்பீர்கள். இந்த முறை நடை பெற இருக்கும் மாவீரர் தின விழாவிற்கு வேுறு ஒருவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளென். ஆரும் சந்தேகிக்காத ஒருவரை அனுப்புங்கோ. அவர் முஸ்லிமெண்டால் நல்லம் தமிழ் வடிவா கதைக்க வேணும். இப்ப இந்த யாழிலை வந்து எழுதி கனபேர் என்னைபற்றி நல்லா அறிஞ்சு போட்டினம். அதுதான் ஒரு எச்சரிக்கையான தகவல்! டும் டுமில் டும் டும் புஸ் புஸ் புஸ் www.norwy-srilankan-embasy.com - Bond007 - 11-08-2004 என்னைப்பற்றி இன்னுமொரு தகவல்! நானும் மண்ணென்னையும் நல்ல வாராப்பாடு பாருங்கோ. அவர்தான் முன்னை நாள் அமைச்சர் மகேசு! கொழும்புக்கு போனால் அவரோடைதான் எல்லாம்! அந்தாள் அந்த மாதிர கசனிசச்சுது. நல்ல நல்ல தொடர்புகள் எல்லாம் எடுத்து தந்தது! ஆனால் பாவம் ஆளுக்கு வோணிங்கு சுடுபட்டதும் நான் பதிறப்போனன். இப்ப நான் வலு கவனம் கண்டியளே. இருந்திற்று ஒருக்காதான் தொலைபேசியிலை கதைப்பன். மற்றது நான் கிழக்கு மாகணத்திலை நிக்கே;ககை கருணா தொடர்பும் வர இருந்தது நல்ல காலம் மாரியம்மன் காப்பாத்திப்போட்ட! நான் நல்ல கில்லாடி பாருங்கோ. கருணா பக்கம் சாயலாம் எண்டு தான இருந்தன் ஆனால் எனக்கு கிடைத்த விசேட உளவு தகவல் என்னை மாத்திப்போட்டுது. - Bond007 - 11-08-2004 எட தம்பி சுஜி! வணக்கம். என் சுயசரிதை ஒண்டும் தனி நபர் அல்ல1 நான் இஞ்சை கெனாட்டின குப்பயின் நாத்தம் தான் இப்ப நாறுது! நான் ஒரு ஊடகவியலாளன் கண்டியளே! நான் ஒரு பொதுச் சொத்து! என்னைப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிய வேணும், செய்தி தாற நான் உங்களிற்கு செ்திறை தரேக்க அதின்றை குவாலிற்றியை நீங்கள் மதிப்பிட தான் இந்த சுயசரதயை எழுதுறன். மற்றமது நான் தேசியம் பேசிறதெல்லாம் சும்மா பம்மாத்தில்லை! ஊரிரிலை இயக்கத்திற்கு ஆள் சேக்கையுக்கையும் சரிஈ காசு சேக்கையுக்கையும் சரி நான் நல்லா தண்ணி காட்டினனநான். இப்ப சும்மாவே. எனக்கு இப்ப தேசியம் ஒரு கவசம் பாருங்கோ! கர்ணணின்ற்கு கவச குண்டலம் மாதிரி, எனக்கு தேசியம்! நான் உண்மையிலை தேசிப்பற்று டகொண்ட ஆளா என்டு என் உண்மை நன்பர்களிற்கு தெரியும்! இப்ப என் குறி சங்கமித்திற்கே! சங்கமமத்தை காட்டிக்கொடுப்பதே என் பணி! - Bond007 - 11-08-2004 பரவாயில்லை முதலாவது வரவேற்பு இரகசியதகவல்முறையிலை வந்திருக்கு! இந்தாருங்கோ என்றை முதலாவது இழவு! சொறி உழவு சொறி சொறி உலவு எட ஆண்டவா தமிழ் வருதேயில்லை உளவு. ஈஸ்வரதாசன் கெல்மெட்டிலை உங்கடை தொல்லை தாங்கமுடியவில்லை அது சாி இங்கு வரும்போதும் கெல்மெட்டிலை தானே வந்தவை.தயவு செய்து இந்தக்களத்தை தனிப்பட்ட நப÷களை தாக்குவதற்கு பயன்படுத்தாதீ÷கள். அது யாழ் இணையத்திற்கு அவமதிப்பு ஆகும். பொறுப்பாள÷கள் உசா÷. மோகன் தயவுசெய்து களத்தின் சட்டங்களை கொஞ்சம் இறுக்கமாக்குங்கள். தங்களின் குடும்ப பிரச்சனைகளுக்கும் களத்தில் தாக்குதல் நடத்த ஆரம்பிக்குமுன் யாழ்கருத்துக்களத்தை காப்பாற்றுங்கள் நண்ப÷களே இது தேவைதானா? உங்களின் உடமையை நீங்களே காப்பாற்றவேண்டும். தரப்பட்ட சுதந்திரத்தை பறிகொடுக்கின்றமை அவசியம்தானா? யாருக்காகவும் நான் வக்காலத்து வாங்கவில்லை. மோகன்தான் பதில் சொல்லவேண்டும் நேற்றிரவு பச்சோந்தியே கேளடா பாட்டுப் போடும்போதே நினைச்சன் - Bond007 - 11-08-2004 பரவாயில்லை! நான் யார் எண்டு தெரிஞ்சிட்டுது! சரி ஒரு உளவாளி முதலில் தான் யாரப்பற்றி உளவுடிசய்ய நினைக்கிறானே அவைக்கு தான் இனியில்லாத விசுவாசமானவன் போல் இருப்பான். இதில் நான் வலு கில்லாடி! மற்றது அவைக்கு நான் ஒரு அடமை போல கூட நிற்பன். ஆனால் தக்க தருணம் வரேக்கை அப்படியே பிளேட்டை மாததுவன். நான் உளவெடுக்கிற ஆக்களைப்பற்றி புழுகி புழுகி செய்தி எல்லாம் சொல்லி அவையின்றை ஆழ் போல் காட்டுவன், இடையிலை நச்சு தனமா அவையை பற்றி ஒரு செய்தி போடுவன் அதை சனம் நிச்சயம் நம்பும். இதுான் என் திட்டம். இதை தான் ரீபீசியிலை செய்தனானா். அவை பப்பளிக்கா வெளியா புலியை எதிர்க்க நான் இடம் மாற வேண்டி வந்திட்டுதுஇ. பிறகு உந்த சங்கமமும் உதை தான்“ செய்தவை! நடுநிலைமை அது இது என்டடு புலி வேசம், அனால் அதிலை முழுவேசமும் போட்டது நான், ம் இனி அவங்கள் உண்மையான விசுவாசியா மாறிவிடுவாங்கள். உதை நான் எப்படியும் நிப்பாட்ட வேணும். நிதி வசதி கூட செய்வன். இப்பதான் தூதுவரோடை கதைச்சனனான். அவரசம் உடன் உதவி செய்யுங்கோ! - Bond007 - 11-08-2004 ஒரு இணைய தளம் ஒண்டை வெகுவிரைவில் ஆரம்பிக் உள்ளன். www.oslolies-sethuputhiran.com ஆக்கம் தருவொருக்கு தசுந்தசன்மானம் தரப்படும்! - Bond007 - 11-08-2004 ஒரு இணைய தளம் ஒண்டை வெகுவிரைவில் ஆரம்பிக் உள்ளன். www.oslolies-sethuputhiran.com ஆக்கம் தருவொருக்கு தசுந்தசன்மானம் தரப்படும்! - sethu - 11-08-2004 உனக்கு தயிரியம் இருந்தால் இதை செய்து காட்டு இதை செய்தால் உனக்கு ஒரு இலட்சம் சன்மானம் முடியுமா.................... தமிழ் துரோகி எட்டப்பனே முடிந்தால் செய்துபார். - Bond007 - 11-08-2004 Quote:sethu - Bond007 - 11-08-2004 அற்றை பேரிலை என்ன எழுதினான் எண்டதே மற்நது போச்சுஈ கடவுளே, சிறீலங்கா, சேதுபுத்திரன், கனோன், ஒஸ்லோ, கறுனா, சான்எக்ஸபி, இன்னும் பல! எனக்கு சன்மானம் கொடுப்பது பெரிய விடயமல்ல, ஒரு தொலைபேசி அழைப்பு காசு கொட்டும். மற்றது பாருங்கோ நான் ஒரு வேலைக்கும் போறதில்லை. ஆனால் அடிக்கடி சிறீ லங்கா, லண்டன், யேர்மனி என்டு போய் வருவன். காசு எங்கையிருந்து வருது எண்டு ஆரம் கேட்டியளே பிறகு நீங்கள் என்னை பொம்பிளை எண்டு நினைச்சு அனுப்பின காதல் கடிதத்தை இஞ்சை போட வேண்டி வரும். மோன் அண்ணா என்னை தடை செதால் பிறகு தெரியும் தான் நிங்கள் ஆர் எண்டதை அங்கை சொல்ல வேண்டி வரும்! - Bond007 - 11-08-2004 மரந்து போணன். www.oslospy-sethuputhiran.com தேசியத்தை காட்டிக் கொடுக்க நானும் உள்ளேன் ஒஸ்லோவில்! 0094112747260078. - Bond007 - 11-08-2004 மரந்து போணன். www.oslospy-sethuputhiran.com தேசியத்தை காட்டிக் கொடுக்க நானும் உள்ளேன் ஒஸ்லோவில்! 0094112747260078. - கறுணா - 11-08-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! கேய் கேய் கேய், வட்ஸ் கோயிங் ஓன் கியர்? ஐ டோண்ட் வோண்டு இன்டவெயர் ஒன் யுவர்ஸ் பேசினாலிட்டி பொலிட்டிக்ஸ்! பட்டு சேது, யு மஸ்ட் ஆன்சர் தோஸ் மிஸ்றி கொயசன்ஸ்? டாங்ஸ். நோட்: ஐ ஆம் நவ் பொலிட்டீசியன், தற்ஸ் வை சம் ரைம் ஐ ஆம் கொமுனிகேற்றிங் இன் ஆங்கிலிஸ்!! இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Bond007 - 11-08-2004 எனக்கு வேலை வெட்டி கிடையாது என்பதற்கு மேலை நான் தந்தது ஒரு உதாரணம். மற்றது பாருங்கோ கறுணாவின்றை கை ஓங்கியிருந்தா அப்ப நான் அவரோடைதான் நின்டிருப்பன். அந்த நேரம் நான் அங்கை தான் நிண்டனான், ஆனால் எல்லாம் பிழைச்சுப்போட்டுது. ஒரு கூட்டஒி ஆள் தான் எனக்கு அந்த மெசேஜ்ஜையும் தந்நதவர். ஆள் தேர்தலிலை அவ்வளவு சரிவரேல்லை இருந்தாலம் நான் ரிஸ்க“ எடுத்து எடுத்த முடிவு என்னை காப்பாற்றப்போட்டுது! - கறுணா - 11-08-2004 டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!! கேய். ஐ பொகற்று ரெல் யு எபைட் மை நீயூ வெப்சாட் .... www.karuna@onion.com இதோ அதோ இதோ கறுணா..... டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - Bond007 - 11-08-2004 sethu இணைந்தது: 14 சித்திரை 2003 கருத்துக்கள்: 3027 வதிவிடம்: Colombo எழுதப்பட்டது: திங்கள் ஆனி 14, 2004 1:09 am Post subject: கருனா -------------------------------------------------------------------------------- முகவரி நீக்கப்பட்டுள்ளது கருனா வின் மெயில் விலாசத்தை சிங்கள ஊடகம் ஒன்டு செய்தியில் வெளியிட்டிருக்கிறது கரனாவுடன் தொடர்புகளை பேன முடீயம் என்டும் கிடக்க கருனாக்கு செய்தி அனுப்பி பாருங்கோ நானும் போட்டன் அம்மான் உடனை நான் ஆர் என்டு சொன்னார். தான் மட்டக்களப்பில் இருப்பதாகவும் சொல்லுறார். - Bond007 - 11-08-2004 நண்பர்களே ஒண்டைக் கவனிச்சனீங்களெ, கருணா அம்மான்றை பிரச்சனை தொடங்கேக்கை நான் கருத்தெழுத வரேல்லை! வந்தாலம் சாடைமாடையா கருத்தெழிதிப்போட்டு ஓடிவிடுவன். கருணா மடங்கின பின்தான் அவரைப்பற்றி விளாசி தள்ளினான். எல்லாம் ஒரு பாதுகாப்பு தான்! www.norway-lanka-spy-sethuputhiran.com காட்டிக் கொடுப்பதுதான் என் தொண்டு, சொந்த கண்ணை பிடுங்குவதே என் பண்பு! |