11-08-2004, 03:32 PM
அற்றை பேரிலை என்ன எழுதினான் எண்டதே மற்நது போச்சுஈ கடவுளே, சிறீலங்கா, சேதுபுத்திரன், கனோன், ஒஸ்லோ, கறுனா, சான்எக்ஸபி, இன்னும் பல! எனக்கு சன்மானம் கொடுப்பது பெரிய விடயமல்ல, ஒரு தொலைபேசி அழைப்பு காசு கொட்டும். மற்றது பாருங்கோ நான் ஒரு வேலைக்கும் போறதில்லை. ஆனால் அடிக்கடி சிறீ லங்கா, லண்டன், யேர்மனி என்டு போய் வருவன். காசு எங்கையிருந்து வருது எண்டு ஆரம் கேட்டியளே பிறகு நீங்கள் என்னை பொம்பிளை எண்டு நினைச்சு அனுப்பின காதல் கடிதத்தை இஞ்சை போட வேண்டி வரும். மோன் அண்ணா என்னை தடை செதால் பிறகு தெரியும் தான் நிங்கள் ஆர் எண்டதை அங்கை சொல்ல வேண்டி வரும்!
Summa Irupavan!

