11-08-2004, 02:56 PM
பரவாயில்லை முதலாவது வரவேற்பு இரகசியதகவல்முறையிலை வந்திருக்கு! இந்தாருங்கோ என்றை முதலாவது இழவு! சொறி உழவு சொறி சொறி உலவு எட ஆண்டவா தமிழ் வருதேயில்லை உளவு.
ஈஸ்வரதாசன் கெல்மெட்டிலை உங்கடை தொல்லை தாங்கமுடியவில்லை
அது சாி இங்கு வரும்போதும் கெல்மெட்டிலை தானே வந்தவை.தயவு செய்து இந்தக்களத்தை தனிப்பட்ட நப÷களை தாக்குவதற்கு பயன்படுத்தாதீ÷கள். அது யாழ் இணையத்திற்கு அவமதிப்பு ஆகும். பொறுப்பாள÷கள் உசா÷. மோகன் தயவுசெய்து களத்தின் சட்டங்களை கொஞ்சம் இறுக்கமாக்குங்கள்.
தங்களின் குடும்ப பிரச்சனைகளுக்கும் களத்தில் தாக்குதல் நடத்த ஆரம்பிக்குமுன் யாழ்கருத்துக்களத்தை காப்பாற்றுங்கள்
நண்ப÷களே இது தேவைதானா? உங்களின் உடமையை நீங்களே காப்பாற்றவேண்டும். தரப்பட்ட சுதந்திரத்தை பறிகொடுக்கின்றமை அவசியம்தானா?
யாருக்காகவும் நான் வக்காலத்து வாங்கவில்லை. மோகன்தான் பதில் சொல்லவேண்டும்
நேற்றிரவு பச்சோந்தியே கேளடா பாட்டுப் போடும்போதே நினைச்சன்

Summa Irupavan!