11-08-2004, 02:53 PM
எட தம்பி சுஜி! வணக்கம். என் சுயசரிதை ஒண்டும் தனி நபர் அல்ல1 நான் இஞ்சை கெனாட்டின குப்பயின் நாத்தம் தான் இப்ப நாறுது! நான் ஒரு ஊடகவியலாளன் கண்டியளே! நான் ஒரு பொதுச் சொத்து! என்னைப்பற்றி நீங்கள் கட்டாயம் தெரிய வேணும், செய்தி தாற நான் உங்களிற்கு செ்திறை தரேக்க அதின்றை குவாலிற்றியை நீங்கள் மதிப்பிட தான் இந்த சுயசரதயை எழுதுறன். மற்றமது நான் தேசியம் பேசிறதெல்லாம் சும்மா பம்மாத்தில்லை! ஊரிரிலை இயக்கத்திற்கு ஆள் சேக்கையுக்கையும் சரிஈ காசு சேக்கையுக்கையும் சரி நான் நல்லா தண்ணி காட்டினனநான். இப்ப சும்மாவே. எனக்கு இப்ப தேசியம் ஒரு கவசம் பாருங்கோ! கர்ணணின்ற்கு கவச குண்டலம் மாதிரி, எனக்கு தேசியம்! நான் உண்மையிலை தேசிப்பற்று டகொண்ட ஆளா என்டு என் உண்மை நன்பர்களிற்கு தெரியும்! இப்ப என் குறி சங்கமித்திற்கே! சங்கமமத்தை காட்டிக்கொடுப்பதே என் பணி!
Summa Irupavan!

