11-08-2004, 02:42 PM
என்னைப்பற்றி இன்னுமொரு தகவல்! நானும் மண்ணென்னையும் நல்ல வாராப்பாடு பாருங்கோ. அவர்தான் முன்னை நாள் அமைச்சர் மகேசு! கொழும்புக்கு போனால் அவரோடைதான் எல்லாம்! அந்தாள் அந்த மாதிர கசனிசச்சுது. நல்ல நல்ல தொடர்புகள் எல்லாம் எடுத்து தந்தது! ஆனால் பாவம் ஆளுக்கு வோணிங்கு சுடுபட்டதும் நான் பதிறப்போனன். இப்ப நான் வலு கவனம் கண்டியளே. இருந்திற்று ஒருக்காதான் தொலைபேசியிலை கதைப்பன். மற்றது நான் கிழக்கு மாகணத்திலை நிக்கே;ககை கருணா தொடர்பும் வர இருந்தது நல்ல காலம் மாரியம்மன் காப்பாத்திப்போட்ட! நான் நல்ல கில்லாடி பாருங்கோ. கருணா பக்கம் சாயலாம் எண்டு தான இருந்தன் ஆனால் எனக்கு கிடைத்த விசேட உளவு தகவல் என்னை மாத்திப்போட்டுது.
Summa Irupavan!

