11-08-2004, 01:08 PM
நோர்வே இலங்கை தூதுவருக்கு ஒரு அன்பான கடிதம்!
கடந்த வருடம் நான் உங்கள் பிரதிநிதி ஒருவரை புலிகளின் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்று பின் நான் அங்கு பட்ட அவலங்களை கண்டிருப்பீர்கள். இந்த முறை நடை பெற இருக்கும் மாவீரர் தின விழாவிற்கு வேுறு ஒருவரை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளென். ஆரும் சந்தேகிக்காத ஒருவரை அனுப்புங்கோ. அவர் முஸ்லிமெண்டால் நல்லம் தமிழ் வடிவா கதைக்க வேணும். இப்ப இந்த யாழிலை வந்து எழுதி கனபேர் என்னைபற்றி நல்லா அறிஞ்சு போட்டினம். அதுதான் ஒரு எச்சரிக்கையான தகவல்!
டும் டுமில் டும் டும் புஸ் புஸ் புஸ்
www.norwy-srilankan-embasy.com

Summa Irupavan!