11-08-2004, 12:43 PM
அட ஆராவது என்னை மாலை போட்டு வரவேருங்கோவன்றாப்பா! நான் உப்பிடதான் முந்தி ஒருக்கா ஊரிலை நிக்ககையிக்கை ஒரு தரும் வரவேற்கேல்லை, உடனை காசு குடத்து எங்கடை தமிழ் எம்பி ஒருதர் தான், அவரிற்றை பட்டமும் வாங்கினனநான்ஈ பிறகு தண்ணி பபாட்டி அது இது எண்டு கொஞ்சம் காசு போட்டுது, ஆனால் பட்டமும் மாலைும் அந்த மாதிரி!
Summa Irupavan!

