Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சேதுபுத்திரன்
#1
வணக்கம். என்டை பெயர் சேதுபுத்திரன்! நான் ஒரு ஊடகவியாளன். நான் இப்ப ஒரு 5 வரியமா குப்பை கொட்டுறன். என்னை பற்றி சொல்லுறதென்னடால் கனக்க ஒண்டு மில்லை. சரியா எலுத்துப்பிழை விடுவன், அதாலை நான் என்ன பெயரிலை வந்தாலும் கண்டு பிடிச்சிருவினம் இந்த முறை என்றை மைனிசியை விட்டு டைப்பண்ணிறன். நான் கன வானொலியிலை குப்பை கொட்டினனனான். முதலிலை ரீபிசி வானொலி, அதின்றை பணிப்பாளர் முந்தி ரண்டு பேரும், அதுதூன் ராமராசன், மற்றது எஸ்பி ஜெயம் இரண்டும் என்றை கூட்டாளியல். செய்தி எழுதிக் குடுக்கிறது, நேயர் நேரத்திற்கு கடிதம் எழுதுறது, அதுகள் தான் முந்தி என்றை வேலைஇ சாப்பாடு படுக்கை எல்லாம் பணிப்பாளர் ராமராசன் வீடட்டிழை தான். அங்கை சங்கரி அண்ணi வந்து போறவர் தானே ஒரு மாதிரி சினேகிதம் பிடிச்சிட்டன். பிறகு விசா சரி வரேல்லை அப்ப பணிப்பாளர' ஒரு ஐடியா தந'தார். அதாவது சுயமாக விரும்பி சிறீ லங்கா போனால் காசு தருவினம் எண்டு! நானும் உடனை அப்பிளை பண்ணி போட்டு ஊருக்கு சொன்னன் உடனை நல்ல சீதன்த்தோடை பெம்மிளை பார்க்கச் சொல்லி, அவையும் நல்ல சீதனத்துடன் நான் வசிக்கிற நாட்nலை (இப்ப) ஒரு பெண்ண பாரக்க பிறகென்ன எல்லாம் தமிழ் படம் மாதிரி முடிஞ்சுது. என்றை திருமணத்திற்கு தலைமை தாங்ஙகினது சங்கரியார் தான்.

பிறகு, விசா கிடைக்க நானும் நோர்வேக்கு வந்தன். ஈஙசை நிலைமை வேறைஈ லண்டனிலை புலி யென்டு சொன்னால் அவ்வளவு எடுபடாது, ஆனால் நேர்வைடீயிலை புலியென்டால்தான் மதிப்பு! உடனை பிளேற்றை மாத்தி சங'கமத்திலை சங்கமமானனன். அங்கையிருந்து ஒரே ஜல்றா பேட்டன். வந்தான் ஒருதன், வைச்சான் ஆப்பு எனக்கு நான் சும்மா விடுவனே, இஞ:சை கனபேரிலை வந்து நானே கருத்தெழுதி நானே பதிலும் எழுதினன்.. கடவுளே எனக்கு விசர் ஏதும் பிடிக்க முந்தி ஆரும் ஒரு வானொலியிலை தயவு செய்து என்னை சேருங்கோ! ஒரு உத்தரவாதம் நான் போடுற ஜல்ரா உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பும். மீதி விரைவில. எனக்காக ஒரு உளவுபகுதியை ஒதுக்கி தந்தியள் எண்டால் பல உன்மைகளை புட்று புடறு வைப்பன்.

டும் டும் டுமீல் புஸ் புஸ்..
Summa Irupavan!


Messages In This Thread
சேதுபுத்திரன் - by Bond007 - 11-08-2004, 12:28 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 12:43 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 12:49 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 01:08 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 02:42 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 02:53 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 02:56 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:06 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:08 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:08 PM
[No subject] - by sethu - 11-08-2004, 03:11 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:25 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:32 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:36 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:51 PM
[No subject] - by கறுணா - 11-08-2004, 03:52 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:56 PM
[No subject] - by கறுணா - 11-08-2004, 03:57 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 03:58 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 04:06 PM
[No subject] - by Bond007 - 11-08-2004, 04:07 PM
[No subject] - by kirubans - 11-08-2004, 06:51 PM
[No subject] - by paandiyan - 11-09-2004, 12:24 PM
[No subject] - by கறுப்பி - 03-07-2006, 09:28 AM
[No subject] - by கறுப்பன் - 03-09-2006, 01:21 AM
[No subject] - by sathiri - 03-09-2006, 08:25 AM
[No subject] - by yarlmohan - 03-09-2006, 08:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)