11-08-2004, 09:14 AM
மன்னிக்கவேண்டும் கவிதன், வாழ்க என்ற கோஷம் கேட்டவுடனே உணர்ச்சி வசப்பட்டு மந்திரி பதவி கொடுத்து விட்டேன். உங்கள் பதவி பறிக்கப்படுகின்றது. நீங்கள் இத்தனை வாழ்க சொன்னதால் உங்களுக்கும் டக்ள்ஸ்க்கும் ஏதோ லிங் இருப்பதாக எனது தளபதி கருணா சந்தேகப்படுகிறார். யார் அங்கே கவிதனை சிறையில் அடையுங்கள்!!

