11-08-2004, 07:11 AM
Quote:எனக்கும் இந்த பிலான் ஏற்கனவே இருந்தது ஆனால் பழைய கோட் சூட் கிடைக்காமல் பிலானை கைவிட்டுட்டன்.என்ன ஹரி கோட் சூட்டா முக்கியம்
நான் ஒரு சூப்பர் ஐடியா தாரன் நீங்களும் யப்னா கிங் ஆக.
அந்த பரதேசி கிங்கின் இணையத்திலுள்ள படத்தில் உங்கள் தலையை கச்சிதமாய் பொருத்தினால் உங்களுக்கு எதுக்கு பழைய கோட் சூட். ஒரு அரைமணி நேரம் கொம்பியுட்டரில் மினக்கெட்டால் போதும் நீங்கள் கிங் ஒப் யப்னா ஆகலாம்.
பிறகு கிங் ஒப் யப்னா எண்டு வெப் சைற் திறந்து உங்களுடைய வீரவரலாற்றையும் எழுதி விடுங்கோ ....... ............
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

