11-08-2004, 05:43 AM
சொந்த கவிதையா? :roll: மாந்தோப்புக்கு வந்து ஒரு கவிதையை உருவவேண்டியதுதான். உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் ஒரு கவிதையை இணையத்தில் சுட்டு தற்ஸ்தமிழ் க்கு அனுப்பினேன். நான் எழுதியவரின் பெயருடந்தான் அனுப்பினேன். ஆனால் அவர்கள் அவரின் பெயரை போடாமல் என்ட பெயரை மட்டும் போட்டுவிட்டார்கள். இப்ப ஒரே மின்னஞ்லாக வருகிறது. ஏன் இப்ப கவிதை எழுதுவதுவதை நிறுத்திட்டிங்கள்? என்று.( எழுதினால்தானே நிப்பாட்டுவது) எத்தனை நாளுக்குதான் நான் பிசி என்று சொல்கிறது..! இப்படி மாட்டிவிட்டுட்டாங்கள். ஏதாவது ஒர் கவிதை கடனாக தரமுடியுமா குருவிகளே?

