Yarl Forum
சதியழிப்பு...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சதியழிப்பு...! (/showthread.php?tid=6491)

Pages: 1 2


சதியழிப்பு...! - kuruvikal - 11-06-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/bird1.jpg' border='0' alt='user posted image'>

மனது மயக்கி
மாயமாய் மலராய் வந்தது
மலருமல்ல மங்கையுமல்ல
பிசாசு...!
பிசாசின் பாதையில் நடைபயின்று
விசித்திரமாய் கதை பேசி
குணமறிந்து கண்டுணர்ந்து
அதுவாய் அழிய பாதை காட்டிட
தானாய் அழிந்தது....!
சதியும் முடிந்தது
களத்தில் போரும் ஓய்ந்தது...!

கண்டதும் கழியதும் கண்டு
மனதோடு மயங்கி
குருவிதன் கொள்கைகள்
இறந்ததாய் வரலாறு
என்றும் இல்லவே இல்லை....!
சதியழிப்பு இனிதே நடந்தது
சதிவென்று
சந்தோஷக் கடலில் வெண்மனம்
தூய்மையோடு மிளிர்கிறது....!
அதுபோதும்
நிம்மதி நீடித்து
சுதந்திரமாய் வாழ்ந்திட....!

நன்றி : http://kuruvikal.yarl.net/


- tamilini - 11-07-2004

Quote:மனது மயக்கி
மாயமாய் மலராய் வந்தது
மலருமல்ல மங்கையுமல்ல
பிசாசு...!
வாழ்த்துக்கள் குருவிகள் கவிதை நன்றாய் இருக்கிறது......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 11-07-2004

என்ன குருவி சதி எண்ணுது அழிப்பு எண்ணஉது ஒண்டுமே புரியலை.... கவிதை நல்லா போகுது ...


- kuruvikal - 11-07-2004

படித்துப் பாராட்டிய இருவருக்கும் நன்றிகள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- hari - 11-07-2004

குருவிகள் உங்கள் கவிதை அருமை.


- kuruvikal - 11-07-2004

நன்றி Hari... எப்ப உங்கள் சொந்தக் கவிதைகள் வரப்போகுது..படித்துச் சுவைக்கக் காத்திருக்கின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-08-2004

சொந்த கவிதையா? :roll: மாந்தோப்புக்கு வந்து ஒரு கவிதையை உருவவேண்டியதுதான். உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் ஒரு கவிதையை இணையத்தில் சுட்டு தற்ஸ்தமிழ் க்கு அனுப்பினேன். நான் எழுதியவரின் பெயருடந்தான் அனுப்பினேன். ஆனால் அவர்கள் அவரின் பெயரை போடாமல் என்ட பெயரை மட்டும் போட்டுவிட்டார்கள். இப்ப ஒரே மின்னஞ்லாக வருகிறது. ஏன் இப்ப கவிதை எழுதுவதுவதை நிறுத்திட்டிங்கள்? என்று.( எழுதினால்தானே நிப்பாட்டுவது) எத்தனை நாளுக்குதான் நான் பிசி என்று சொல்கிறது..! இப்படி மாட்டிவிட்டுட்டாங்கள். ஏதாவது ஒர் கவிதை கடனாக தரமுடியுமா குருவிகளே?


- kavithan - 11-08-2004

Quote:ஏதாவது ஒர் கவிதை கடனாக தரமுடியுமா குருவிகளே?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-08-2004

என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. என்ட சொந்த கதை சோக கதை உமக்கு சிரிப்பா?


- kavithan - 11-08-2004

hari Wrote:என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. என்ட சொந்த கதை சோக கதை உமக்கு சிரிப்பா?
ஆஸ்தான கவிஞ்ஞராக்கினா ஒரு பிரஷ்ஷனையும் இலையே..! சொல்ல சொல்ல எழுதி எழுதி தந்திட்டே இருப்பார்... எல்லாம் அந்த எடிற்ரிங்கிலை தான் தங்கி இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-08-2004

kavithan Wrote:
hari Wrote:என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. என்ட சொந்த கதை சோக கதை உமக்கு சிரிப்பா?
ஆஸ்தான கவிஞ்ஞராக்கினா ஒரு பிரஷ்ஷனையும் இலையே..! சொல்ல சொல்ல எழுதி எழுதி தந்திட்டே இருப்பார்... எல்லாம் அந்த எடிற்ரிங்கிலை தான் தங்கி இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஓகோ! குருவியார் பெரிய ஆள் என்டு சொல்கிறீர்கள். அடிச்சுதடா லக்! ஹரிக்கு


- kavithan - 11-08-2004

யாரிலை முழிச்சியள் இண்டைக்கு.. லக்கோ லக்கு...சத்தியமா நான் நினைகிறன் கண்ணாடீலை பாத்திருக்கமாட்டியள் என்று.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- hari - 11-08-2004

kavithan Wrote:யாரிலை முழிச்சியள் இண்டைக்கு.. லக்கோ லக்கு...சத்தியமா நான் நினைகிறன் கண்ணாடீலை பாத்திருக்கமாட்டியள் என்று.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
சரியா சொன்னீங்கள் தம்பி, என்னும் கண்ணாடி பார்க்கவில்லை,எனியும் பார்ப்பதாக ஐடியா இல்லை. அட்வஸ்க்கு நன்றிங்கோ!!


- tamilini - 11-08-2004

Quote:என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு. என்ட சொந்த கதை சோக கதை உமக்கு சிரிப்பா?

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

என்ன அண்ணா உங்கள் தளத்தில் அருமையான கவிகள் கண்டமே....??


- hari - 11-08-2004

அத வேற கிழறாதிங்கோ..! எல்லாத்துக்கும் சேம் ஸ்டோரிதான்


- tamilini - 11-08-2004

Quote:அத வேற கிழறாதிங்கோ..! எல்லாத்துக்கும் சேம் ஸ்டோரிதான்
_________________
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 11-08-2004

hari Wrote:சொந்த கவிதையா? :roll: மாந்தோப்புக்கு வந்து ஒரு கவிதையை உருவவேண்டியதுதான். உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? நான் ஒரு கவிதையை இணையத்தில் சுட்டு தற்ஸ்தமிழ் க்கு அனுப்பினேன். நான் எழுதியவரின் பெயருடந்தான் அனுப்பினேன். ஆனால் அவர்கள் அவரின் பெயரை போடாமல் என்ட பெயரை மட்டும் போட்டுவிட்டார்கள். இப்ப ஒரே மின்னஞ்லாக வருகிறது. ஏன் இப்ப கவிதை எழுதுவதுவதை நிறுத்திட்டிங்கள்? என்று.( எழுதினால்தானே நிப்பாட்டுவது) எத்தனை நாளுக்குதான் நான் பிசி என்று சொல்கிறது..! இப்படி மாட்டிவிட்டுட்டாங்கள். ஏதாவது ஒர் கவிதை கடனாக தரமுடியுமா குருவிகளே?

Hari... குருவிகள் தாங்கள் கிறுக்கியவைக்கு உரிமை கோருவதில்லை...காரணம்...யாரும் எடுத்து உரிமை கோரலாம்... என்ன எங்கட கிறுக்கலை.... மற்றவர்கள் ரசிக்க வேணுமே.. அதுதான் பெரிய விசயம்...ஏதோ எனி உங்க கைவண்ணத்தக் காட்ட வேண்டியதுதானே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- hari - 11-08-2004

பேச்சு என்னவோ நக்கல் மாதிரி தெரிகிறதே!


- kuruvikal - 11-08-2004

குருவிகள் கிறுக்கிறதே குருவிகளுக்குச் சொந்தமில்லை... தமிழுக்குச் சொந்தம்... நீங்கள் தமிழுக்குச் சொந்தம் என்றால் தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே என்ன கேள்வி.... தமிழ் தன்னிடம் இருப்பதைக் கொடுக்க மறைப்பதில்லை....மறுப்பதில்லை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- kavithan - 11-09-2004

Quote:சரியா சொன்னீங்கள் தம்பி, என்னும் கண்ணாடி பார்க்கவில்லை,எனியும் பார்ப்பதாக ஐடியா இல்லை. அட்வஸ்க்கு நன்றிங்கோ!!

கண்ணாடி பாக்காட்டி ஓகே எதுக்கும் முன்னாடி பாத்து போங்கோ ..கவனம்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->