11-07-2004, 10:59 PM
Quote:அது சரி இவர்கள் இப்பொழுது ஏன் வெளிக்கிட்டிருக்கிறார்கள்.. ?எனக்கென்னவோ இவர் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையிலை தலைமைப் பதவி கேட்கத்தான் இப்ப வெளிக்கிருக்கிறார் போலத் தெரியுது.
இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப் பட்டால் இவர் வந்து சிலவேளைகளில் தனக்கும் பங்கு(பதவி) தா எண்டு உளையிட்டாலும் இடுவார். எனவே கொஞ்சம் கவனமாயிருக்கிறது நல்லது.
அதுசரி இவர் இப்ப எங்கை இருக்கிறார்.????
<b>
?
- . - .</b>
?
- . - .</b>

