07-26-2003, 04:22 PM
எதிர்பார்த்தேன் இப்படி எசகு பிசகான கேள்வி வருமென்று
அவளை விரக்திவரை கொண்டு சென்றவன் அந்தப் பாதகன் அல்லவா?
காசேதான் உலகமென்று ஆனதன் பின் அதுவே உயிர் என்று ஆனதற்குப்பிறகு,காசுக்காக குழந்தைகளையும், மனைவியையும் கலைத்துவிட்டவனுக்காகவா வக்காலத்து?
பெத்தவள் என்றதற்காக குழந்தைகளைக் கொல்ல உரிமை இல்லைத்தான். ஆனால் இந்த உலகில் தான் வாழவே சிரமப்படும் அவள் அநாதையாகத் தன் பிள்ளைகளை விட்டுச் செல்ல விரும்பவில்லைப் போல் தெரிகிறது.
தனது பிள்ளைகளை கொன்றதற்காகவும், தற்கொலை முயற்சிக்காகவும் வழக்கு பதிவாகியிருக்கு
தனது குழந்தைகளை ஒவ்வொன்றாகப் பிடித்து கிணற்றில் போட்ட நல்லதங்காள் நாடகத்தைப் பார்த்து அச்சச்சோ கொட்டிப் போட்டு எழுந்து வந்தவர்கள் அல்லவா நாங்கள்.
வாழ்க மனிதாபிமானம்