11-05-2004, 10:18 PM
நன்றி cannon கண்காணிப்பாளர் மோகனும் இதை புரிந்துகொள்வார் என நம்புகின்றேன் தவறுகள் விடுவது மனித இயல்பு அது திருத்ததப்படாமல் விட்டால் நம்பிக்கை இழக்கப்பட்டுவிடும். மௌனம் சாதிக்கப்படும்போது இந்த இணையங்களினால் தவறாக வழி நடத்தப்படுகின்றோமோ என்ற ஐயம் எழுவது இயற்கை .இவர்கள் மௌனம் சாதிப்பதால் வேண்டுமென்றே செய்யப்பட்டதுபோல ஒரு தோற்றம் ஏற்படுகிறது. தங்கள் மேலுள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது சம்மந்தப்பட்டவர்களின் பொறுப்பு
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>

