11-05-2004, 04:56 PM
வாருங்கள் வாருங்கள் கனவுலகன் தாயக்திலிருந்து வரும் உறவுக்கு என் வணக்கங்கள்
அது சரி என்ன தரப்போகிறீர் விடயங்கள் தருவீரா ? இல்லை தலையை பிய்க்க வைப்பீரா? என்னவென்றாலும் உம் வரவு நல்வரவாகட்டும்.
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்
அது சரி என்ன தரப்போகிறீர் விடயங்கள் தருவீரா ? இல்லை தலையை பிய்க்க வைப்பீரா? என்னவென்றாலும் உம் வரவு நல்வரவாகட்டும்.
தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்