Yarl Forum
வணக்கம்..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம்..... (/showthread.php?tid=6498)



வணக்கம்..... - kanavulakan - 11-05-2004

[size=18]தமிழில் சலசலத்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இனிய தமிழில் அன்பான வணக்கம். நான் இலங்கையின் தலை நகரிலிருந்து ஈழதேச தமிழ் அன்பனாக உங்களுடன் இணைவதில் புளங்காகிதமடைகின்றேன்.என்னையும் உங்களில் ஒருவனாக இணைத்துகொள்வீர்களென நம்புகின்றேன்
,நன்றி.-கனவுலகன்.


- hari - 11-05-2004

வாங்கள் கனவுலகன், உங்கள் வரவு நல்வரவாகட்டும்
<img src='http://www.webdeveloper.com/animations/bnifiles/welkom4.gif' border='0' alt='user posted image'>


- tamilini - 11-05-2004

வாங்கள் கனவுலகன், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.......!


- Suji - 11-05-2004

வாருங்கள் வாருங்கள் கனவுலகன் தாயக்திலிருந்து வரும் உறவுக்கு என் வணக்கங்கள்
அது சரி என்ன தரப்போகிறீர் விடயங்கள் தருவீரா ? இல்லை தலையை பிய்க்க வைப்பீரா? என்னவென்றாலும் உம் வரவு நல்வரவாகட்டும்.


தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்


- கறுணா - 11-05-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

வாங்கோ! வாங்கோ!!

நீங்கள்ளும் வந்து கல்லோ சொல்லிப் போங்கோ!!!

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- vasanthan - 11-05-2004

வருக! கனவுலகமே!

கறுணாவின் டமால் டுமீல் ஐ கேட்டு கனவுலகத்தின் இனிய கனவுகள் கலையாமலிருந்தால் சரி!


- வெண்ணிலா - 11-05-2004

<b>வாங்கோ கனவுலகன். வரவேற்பதில் மகிழ்ச்சியே</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 11-06-2004

வணக்கம் கனவுலகன்


- kanavulakan - 11-06-2004

[size=24] நன்றி நண்பரே!...உங்களின் வித்தியாசமான வரவேற்பிற்கு மிகுந்த நன்றி.


- kanavulakan - 11-06-2004

[size=24]என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்.


- TMR - 11-06-2004

வாங்கள் கனவுலகன், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.......!
<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/toothy.gif' border='0' alt='user posted image'>þŧà ÅçÅüÌõ §À¡Ð <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
¬½¡Öõ ¾Á¢ØÈ§Å கனவுலகன், உங்கள் வரவு நல்வரவாகட்டும்.......!


- shanmuhi - 11-07-2004

வணக்கம் Å¡ருí¸û ¸Éவுĸý....


- aswini2005 - 11-08-2004

வருக கனவுலகன். வரவேற்பதில் மகிழ்வு.

கத்தி பொல்லோடை வராமல் நிசப்தமாய் வந்து போங்கள். இங்கை பேயகளும் இரும்புகளும் மாறிமாறி முட்டுப்படுகின்றன.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- கறுணா - 11-08-2004

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

யே!!!!!! யே!!!!!!!!!!!!!

www.karuna@onion.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


- aswini2005 - 11-08-2004

கறுணா Wrote:டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

யே!!!!!! யே!!!!!!!!!!!!!

www.karuna@onion.com

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Idea Idea <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- seetha5 - 01-15-2006

வணக்கம் கனவுலகன்
கனவே வாழ்க்கையகாமல் இருந்தால் நல்லது.

கறுணா உமது டும் டும் டுமீல் புர் புஸ்புஸ் எல்லாவற்ைறயும் கனவுலகனிடம் காட்டாதீர்.
கனவிலாவது நின்மதியாக இருக்கட்டும் கனவுலகன்.


- கறுப்பி - 01-15-2006

வணக்கம் கனவுலகன்