11-04-2004, 10:54 PM
<b>Nellaiyan</b>, <b>srilanka</b>, தமிழ்நாதம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்பது அளவுக்கதிகமான ஒன்றாகவே உள்ளது. அடுத்தது சுயநலவாதி என்று சிறீலங்கா சொல்வதும் நன்றல்ல. பலத்த சிரமத்தின் மத்தியில் எதுவித எதிர்பார்ப்புக்களும் இல்லாது அத்தளத்தினை நடாத்தி வருகின்றார்கள். உங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடுகள் இருந்தால் நேரடியாக அவர்களுக்கே அனுப்பி வையுங்கள்.
மோகன்
மோகன்

