Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்நாதத்திற்கோர் மடல்
#2
தமிழ் நாதம் தவறுக்கு மன்னிப்பு கேட்கனும் பாருங்கோ அதே நேரம் இந்த தமிழ் நாதம் தமிழ் தேசிய ஆதரவு இனையம் ஒன்டும் இவர் தனது தளத்திலை போடமாட்டார் பாருங்கோ இவர் ஒரு சுயநலவாதி முடிந்தால் தமிழ் தேசிய ஊடகங்களை இனைக்கட்டும் பாப்பம் கழத்திலை? இன்றும் பாருங்கோ பல சிங்களவர்களுடைய ஆங்கில ஊடகங்களுக்கு இனைப்பு கொடுத்திருக்கிறார்.

லங்கா ருத
லங்கா பேஐ;
த அக்கடமிக்
கோ 2 லங்கா
இதக்கு எல்லாம் லிங் குடுத்திருக்கு நீங்கள் சொல்லுறியள் தமிழ் தேசிய ஊகத்தின் குடை என்டு?


Messages In This Thread
[No subject] - by srilanka - 11-04-2004, 10:09 PM
[No subject] - by yarlmohan - 11-04-2004, 10:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)