11-04-2004, 09:54 AM
srilanka Wrote:இந்த இனையத்தளத்தை மதி குமாரதுரை செய்யுறார் அவரு தனக்கும் தான் சேவை செய்வதாகவும் கையெளுத்து வாங்குறார் உந்த பேரை சொல்லி உதே மாதிரி ஜேர்மனியிலை இருந்து அனுப்ப வேன்டாம் என்டும் ஒரு தளம் செய்தவர் தன்னுடைய சொந்த தேவைக்கு இவைகளை சாட்டி கையெளுத்து வாங்குறார் இந்த இனைப்பை மோகன் வெளியே உடனை எடுங்கோ. இவருக்கு எதிரா பொலிசில் பல கேஸ் இருக்கு அதிலை இருந்து தப்ப கையெளுத்து வாங்குறார்.
__________________________________________________-
இது தமிழ் நாதத்திலும் வந்திருக்கிறதே..அப்பிடி எண்டால்....

