11-04-2004, 02:39 AM
Sabesh Wrote:அது வெள்ளைக்காரன் கொண்டாடுறான்...மூட நம்பிக்கையோ எண்டு கேக்கிறிங்கள்??? <!--emo&ஐயா சாமி--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தமிழன் பாரம்பரியமா ஏதும் செய்தா தானே மூடநம்பிக்கை... வெள்ளைக்காரன் செய்தா, அது பாரம்பரியமில்லோ!!!
முதல்ல எங்கடை ஊத்தையை உரஞ்சும் பிறகு பிறகு வெள்ளைக் காரன்ரை முதுகைப் பார்ப்பம்.
அதோடை ஒண்டையும் சொல்லுறன். தைப் பொங்கலைத் தவிர தமிழர் கொண்டடுற வேறை எந்தப் பண்டிகையும் எதுவும் தமிழரின்ரை பாரம்பரியப் பண்டிகைகள் இல்லை எல்லாம் அடுத்தவன் கொண்டு வந்து திணிச்சது. தமிழன் தீபாவளி கொண்டாடுறதும் கலோவின் கொண்டாடுறதும் ஒண்டுதான்.
<b>
?
- . - .</b>
?
- . - .</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தமிழன் பாரம்பரியமா ஏதும் செய்தா தானே மூடநம்பிக்கை... வெள்ளைக்காரன் செய்தா, அது பாரம்பரியமில்லோ!!!