![]() |
|
பேய்களின் திருநாள்...Halloween festival - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: பேய்களின் திருநாள்...Halloween festival (/showthread.php?tid=6533) |
பேய்களின் திருநாள்...Halloween festival - kuruvikal - 10-29-2004 <img src='http://logosresourcepages.org/images/reaper.gif' border='0' alt='user posted image'> <b>மேற்குலகில் பிரசித்தி பெற்ற விசேட தினங்களில் கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம் பெறுகிறது...! </b> <b>வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் -summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம் செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்) பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள் தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்...அதனாலேயே காத்திகை முதலாம் (November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக் கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...! தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...!</b> இப்பண்டிகை ஐயர்லாந்தில் பிறந்து உலகெங்கும் வியாபித்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன...! இருப்பினும் இது கீழத்தேச நாடுகளில் அவ்வளவு செல்வாக்குச் செலுத்தவில்லை...! நவீன விஞ்ஞான உலகிலும் இப்பண்டிகை நம்பிக்கையோடும் பல இடங்களில் ஆடம்பரத்துக்காகவும் கொண்டாடப்படுகிறது...! இப்பண்டிகை பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு...ஆங்கிலத்தில்.... மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்.. <img src='http://www.goblinville.com/downloads/new-graphics/skeletons/skeleton_hung_ani.gif' border='0' alt='user posted image'> ---------------------------- <b>எங்கள் கேள்வி....ஆவிகள் பேய்கள் உண்மையா...??! இது மேற்குலக மூடநம்பிக்கையில்லையா...??! அல்லது இது அவர்களின் வாழ்வியலில் பாரம்பரிய பண்பாட்டுக் கோலங்களை எடுத்துச் சொல்ல கொண்டாடப்படுகிறதா..???!....என்பதே..! உங்கள் பார்வையில் இப்பண்டிகை எவ்வாறு தோன்றுகிறது...! </b> <img src='http://logosresourcepages.org/images/reaper.gif' border='0' alt='user posted image'> - hari - 10-29-2004 தகவலுக்கு நன்றிகள் - tamilini - 10-29-2004 ஆகா இவங்களுக்கும் பண்டிகையா..?? தகவலுக்கு நன்றிகள் குருவிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Re: பேய்களின் திருநாள்...Halloween festival - Sabesh - 10-29-2004 kuruvikal Wrote:எங்கள் கேள்வி....ஆவிகள் பேய்கள் உண்மையா...??! இது மேற்குலக மூடநம்பிக்கையில்லையா...??! அல்லது இது அவர்களின் வாழ்வியலில் பாரம்பரிய பண்பாட்டுக் கோலங்களை எடுத்துச் சொல்ல கொண்டாடப்படுகிறதா..???! அது வெள்ளைக்காரன் கொண்டாடுறான்...மூட நம்பிக்கையோ எண்டு கேக்கிறிங்கள்??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தமிழன் பாரம்பரியமா ஏதும் செய்தா தானே மூடநம்பிக்கை... வெள்ளைக்காரன் செய்தா, அது பாரம்பரியமில்லோ!!! kuruvikal Wrote:இப்பண்டிகை ஐயர்லாந்தில் பிறந்து உலகெங்கும் வியாபித்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன...! இருப்பினும் இது கீழத்தேச நாடுகளில் அவ்வளவு செல்வாக்குச் செலுத்தவில்லை...! எங்கட நாட்டில விளக்கீடு எண்டு கொண்டாடுறதும் கிட்டத்தட்ட இதுதான் எண்டு தான் நினைச்சேன். :?: Re: பேய்களின் திருநாள்...Halloween festival - Mathan - 10-29-2004 kuruvikal Wrote:<img src='http://logosresourcepages.org/images/reaper.gif' border='0' alt='user posted image'> பதிவிற்கு நன்றிகள். இந்த பண்டிகைகான காரணங்கள் மூடநம்பிக்கையானதாக இருக்கலாம். ஏன் நம்மிடையே உள்ள சில பண்டிகைகளை கூட மூட நம்பிகையானது என்று கூறுகின்றார்கள். பண்டிகைகளுக்கு காரணம் எதுவாக இருந்த போதிலும் அவை மனிதர்கள் தமது நண்பர்கள் உறவினர்களுடன் கூடி உறவுகளை பலப்படுத்தி சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள உதவும் வரையில் அவை அவசியமானவையே. - mukilan - 10-29-2004 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (423) தேடல் -தொடர்ந்து தேடுங்கள் -மனிதனின் விடாத தேடலினால்தான் இன்றைய உலகம் பல படைப்புகளைக்கண்டிருக்கிறது. மையப்பிடிப்பில்லாத பொருட்கள் - ஊசலாடவே செய்யும். -முகிலன் காற்றில் சருகுகள் ! - shanmuhi - 10-29-2004 þó¾ò ¾¢Éí¸Ç¢ø ¦¾¡¨Ä측𺢸Ǣø ÀÂí¸ÃÁ¡É À¼í¸û ±øÄ¡õ §À¡டுÅ¡÷¸û À¡÷òது Á¸¢ÆÄ¡õ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 10-29-2004 Quote:அது வெள்ளைக்காரன் கொண்டாடுறான்...மூட நம்பிக்கையோ எண்டு கேக்கிறிங்கள்??? தமிழன் பாரம்பரியமா ஏதும் செய்தா தானே மூடநம்பிக்கை... வெள்ளைக்காரன் செய்தா, அது பாரம்பரியமில்லோ!!! யாரையோ சாடுறமாதிரி இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுதானே வெள்ளைக்காறன் செய்யதா எல்லாம் சரியா தானே இருக்கும்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 10-29-2004 shanmuhi Wrote:þó¾ò ¾¢Éí¸Ç¢ø ¦¾¡¨Ä측𺢸Ǣø ÀÂí¸ÃÁ¡É À¼í¸û ±øÄ¡õ §À¡டுÅ¡÷¸û À¡÷òது Á¸¢ÆÄ¡õ. <!--emo& அப்படியா...? அது பாத்து பாத்து தான் முகம் இப்படி இருக்கா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 10-29-2004 µõ... ºÃ¢Â¡î ¦º¡ýÉ£í¸û. ±Éìகு «ôÀடிôÀð¼ À¼í¸û À¡÷ì¸ ¾¡ý Å¢ருôÀõ. - Sabesh - 10-29-2004 "kavithan Wrote:யாரையோ சாடுறமாதிரி இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->ஜ்யோ... நான் ஒருத்தரையும் சாடவில்லை.... சும்மா யதார்த்தத்தைச் சொன்னேன்.... :wink: - kavithan - 10-29-2004 Sabesh Wrote:kavithan Wrote:யாரையோ சாடுறமாதிரி இருக்கு.. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->ஜ்யோ... நான் ஒருத்தரையும் சாடவில்லை.... சும்மா யதார்த்தத்தைச் சொன்னேன்.... :wink: என்ன பயப்பிடுறியள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nitharsan - 10-29-2004 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்ன ஒரு கேள்வியைக் கேட்டால் அதைப்பற்றி nhல்லுரியள்...கலோவீன் :twisted: தினம் முற்று முழுதான மூட நம்பிக்கையே ஆனால்... இதைப்பற்றி மற்றவர்களுக்கு மற்றொர் விதமான விளக்கத்தை எமது அரச பாடத்தில் வழங்கியுள்ளனர் (கனடிய) அதைப்பற்றி புதியவர்களுக்கு விளங்கப்படுத்தப்படுவதில்லை.... இதற்கு எமக்கு வழங்கப்பட்ட விளக்கம் இந்தத்தினத்தில் "மற்றவர்களுக்கு இனம் காட்டாமல் ஒருவர் தன்னை உருமாற்றம் செய்து கேலிக்கை கலியாட்டங்களில் ஈடுபடுதல"; அனால் அதன் உண்மை விபரம் நீங்கள் சொன்னதே எமது மக்களிடையே காணப்படும் மூட்டாள்த்தனங்களை இனம் கானும் எம்மவர் ஏன்? மற்றவனுடைய கலாச்சாரத்தினுள்ள முட்டாள்த்தனங்களைப் புரிந்து கொள்கின்றாரில்லை??? :?: :?: :?: :?: -நேசமுடன் நிதர்சன்- - kavithan - 10-30-2004 சிறீறமணன் அண்ணா தான் வந்து சொல்லணும் வாறன் அவர் பிள்ளைகளோடை ஹலோவின் கொண்டாடுறார் போலை.. முடிச்சு கொண்டு ஆறுதலா வரட்டும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Sriramanan - 11-04-2004 Quote:சிறீறமணன் அண்ணா தான் வந்து சொல்லணும் வாறன் அவர் பிள்ளைகளோடை ஹலோவின் கொண்டாடுறார் போலை.. முடிச்சு கொண்டு ஆறுதலா வரட்டும்ஓம் ஓம் கவிதன் நான் இதைப் பேய்களின் திருவிழாவாகக் கொண்டாட வில்லை இனிப்பு பெறும் திருவிழாகவே கொண்டாடுறன் கனடாவுக்கு வந்த முதல் வருசம் மருமக்கள் என்னை வலுக் கட்டாயமாக வீடு வீடாக இழுத்துக் கொண்டு சென்றாங்கள் இனிப்புக்கள் வாங்குறத்துக்காக. ஆனா இப்ப நான் மருமக்களை இழுத்துக் கொண்டு வீடு வீடாப் போறன். இந்த முறை நாங்கள் வீடுவீடாச் சென்று சேர்த்தவைகளின் பட்டியல் 1. பெரியரக சொக்கலட் பார்கள் - 6 2. சிறியரகச் சொக்கலட் பார்கள் - 207 3, சூப்புத் தடிகள்(lolly pops) - 163 4. ரொபிகள் 244 ஏனையவை 100இற்கு மேல் (இதை எண்ணி முடிக்கும் வரைக்கும் என்ரை மருமகன் எனக்கு ஒண்டும் தரவில்லை) குறிப்பா ஒரு ஐம்பது வீடுகளிலை இருந்து அறுபது வீடுகளுக்குப் போயிருப்பம் இதிலை விசேசம் என்னென்ட பத்துக்கும் அதிகமான வீடுகள் நம்மவரின் வீடுகள் அவையைப் பார்க்கேக்கைதான் கொஞ்சம் சங்கடமாயிருந்தது. - Sriramanan - 11-04-2004 Sabesh Wrote:அது வெள்ளைக்காரன் கொண்டாடுறான்...மூட நம்பிக்கையோ எண்டு கேக்கிறிங்கள்??? <!--emo&ஐயா சாமி முதல்ல எங்கடை ஊத்தையை உரஞ்சும் பிறகு பிறகு வெள்ளைக் காரன்ரை முதுகைப் பார்ப்பம். அதோடை ஒண்டையும் சொல்லுறன். தைப் பொங்கலைத் தவிர தமிழர் கொண்டடுற வேறை எந்தப் பண்டிகையும் எதுவும் தமிழரின்ரை பாரம்பரியப் பண்டிகைகள் இல்லை எல்லாம் அடுத்தவன் கொண்டு வந்து திணிச்சது. தமிழன் தீபாவளி கொண்டாடுறதும் கலோவின் கொண்டாடுறதும் ஒண்டுதான். - sinnappu - 11-21-2004 Å£டுÅǢ ¦¼Â¢Ä¢ þது ¾¡§É ¿¼ìகுது!!!!!!!!!!!!!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|