07-26-2003, 12:21 PM
அமெரிக்கன் சொல்லும் சாப்பாட்டைத்தான்...
அமெரிக்கன் தந்த கோதுமை மாத்தான் நாம் இப்பவும் சாப்பிடுகிறோம்
எமது இறுங்கு சாமை மறந்து
போகப்போக அவன் செய்வது எல்லாம் செய்வோம்..
பொறுப்பிலுள்ளவர்கள் சரியாக மக்களுக்கு விளங்கப்படுத்தவேண்டும்