11-03-2004, 10:55 PM
Quote:உங்கள உங்கட அக்காட்ட மாட்டிறதால எங்களுக்கு என்ன நன்மை...சொல்லுங்க... இல்ல சினிமாப் பாட்டுக் கேக்கிற இல்லை எண்டு சொன்னியள்...ஆனா எங்கையோ சினிமாப் பாட்டு போட்டிருக்கிற மாதிரித் தெரிஞ்சுது...அக்காவும் அங்கால விசிற் அடிச்ச மாதிரியும் கிடந்துது...அதுதான்...!
_________________
அதுவா அண்ணா அது குடிலுக்கு வருபவர்களுக்காக போடுவது நாம நம்ம குடிலுக்கு போகேக்கை நிறுத்திட்டு தான் இருப்பம்..... ஆனாலும் யாரயன் கேட்டு தானே பாட்டு எடுத்து போடுவம்... கவிதை சரி இல்லாட்டிலும் வந்தவர்கள் திட்டாமல் பாட்டை கேட்டிட்டு போகட்டுமன் எண்ட நல்ல எண்ணம் தான்..
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

