11-03-2004, 05:25 PM
Quote:இல்ல தெளிஞ்சிட்டுதெண்டியள்....காதல் பைத்தியம் போல பைத்தியங்களுக்குத்தானே தெளியுறதென்றுறது ஊரில உலகத்தில...அதுதான் சொன்னம்...குறை நினைக்காதேங்கோ....!அது தான் சொல்லுவாங்க எல்லா பட்டு தெளிஞ்சது என்று.. அது மாதிரி இது பாத்து தெளிந்தது மற்றவர்களை பாத்து நாம் புரிஞ்சுகொண்டோம்.. எது எது எப்படி எது எது நமக்கு வேண்டும் வேண்டாம் என்று சரியா...??
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

