11-03-2004, 04:45 PM
Quote:தெரிஞ்சு தெளிஞ்சிரிக்கிறியள் எண்டது தெரியுது...அதுதான் பாட்டைச் சொல்லியே காதலைச் சொல்லுறியளோ.... யாரது...யாருக்கோ...நமக்கேன் வம்பு....!என்ன குருவி இது தான் ஓவர் லொள்ளு என்கிறது... யார் சொன்னது என்று தம்பி கேட்டார் கவிஞரின் விபரம் எல்லாம் தெரியல ஆதாரத்திற்கு பாட்டைச்சொன்னம்.. சரியா...?? அது தான் தெளிஞ்சிட்டம் என்று சொல்லியிருக்கல்ல...
_________________
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

