07-26-2003, 11:14 AM
ஏன் முல்லைப்பாட்டி...அந்தாளுக்குத்தான் ஈரமில்லை...இந்தம்மா தான் செத்தாலும் பறுவாயில்லை எண்டு பிள்ளை குட்டிகளை விட்டிருக்கலாமே...அதுகளை கொலை செய்ய அந்த அம்மாவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது...பெண்கள் நீங்கள் பெறுவது என்பதற்காக எல்லோரையும் கொல்வீர்களோ.....அந்தாள் காசுதான் கேட்டான் இந்தம்மா உயிர்களை எல்லோ வாங்கிப்போட்டுது...காசு போனால் வரும்...உயிர் வருமோ..எனி அப்படியான குழந்தைகள் மண்ணில் வரமுடியுமா என்ன...உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் சிறப்பியல்பும் வாழும் உரிமையும் உண்டு...அதைப்பறிக்க பெண்கள் நீங்கள் யார்.....???!!! :evil: :oops: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

