11-03-2004, 03:07 PM
Quote:ஏதோ.. குருவிகள் காதலில் விழுந்திட்டு.... ஒன்றும் இல்லை .. மலர் மேலை, மரம் மேலை, அணில் மேலை... இப்படியே போனா.... இப்படி கனக்க சொல்லலாம்..அதுக்கை எல்லாம் அடங்கும்
காதலில் விழுந்தால் இப்படிதான் கண்டதிலும் காதல் வரும் என்பார்கள் அப்படியா?? இல்லை.. குருவி ஒன்றை மறைக்க இப்படி எல்லாத்தையும் காதலிக்கிறதாய் கதைவிடுதா..?? சும்மாவா சொன்னார்கள் காதல் இல்லாத இடமில்லை அது நுழையாத மனம் இல்லை என்று.. ஹா ஹா ஹா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

