11-03-2004, 02:29 PM
Quote:இப்ப பாருங்க குருவிகளுக்கு மாந்தோப்பு மேல காதல் அங்கிருக்கிற மாமரங்கள் மீது காதல்...ஓடித்திரியும் அணில்கள் மேல் காதல்...இப்படி காதல் பல வகைப்படுகுது....!
இவைகளை ஒரு பற்று என்று சொல்லலாமே தவிர காதல் என்று சொல்ல முடியாது.. ஆகா எவை எவை எல்லாம் காதலப்பா இந்த உலகத்தில... எல்லாம் தங்களுக்கு ஏற்ற மாதிரி மாத்திறாங்க.......! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

