11-02-2004, 09:51 PM
ஐயோ எங்கள விடுங்க நாங்க உபயம் பண்ணக் கூடிய நிலையிருந்தா கேட்க முதலே நிதி உதவி செய்திருப்பம்... நீங்கள் நீங்கள் வாழும் நாட்டில் இப்படியான இணையவழி பயிற்சி நெறிகளுக்கு நிதிச் சலுகை வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி பெறமுடியும்.... குறிப்பாக அஜீவன் அண்ணா போன்றவர்கள் இது தொடர்பான தொடர்புகளை அறிந்து வைத்திருப்பார்கள் அவர்களை அணுகுங்கள்...அவர்களால் உதவக் கூடிய நிலை இருந்தால் உதவுவார்கள்...!
இல்லாவிட்டால் உங்களுக்கான இணையத்தளம் ஒன்றில் நிதி உதவிகோரி இந்தச் சேவையை வழங்கலாம்... அதற்கும் உங்கள் நாட்டில் உள்ளவர்களைத்தான் தேட வேண்டும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>