Yarl Forum
[size=18]வீடியோ கற்றுக்கொள்ள[/size] - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: வீடியோ தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=26)
+--- Thread: [size=18]வீடியோ கற்றுக்கொள்ள[/size] (/showthread.php?tid=6512)

Pages: 1 2


[size=18]வீடியோ கற்றுக்கொள்ள[/size] - Suji - 11-02-2004

நீங்கள் யாராவது எடிட்டிங் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கின்றீர்களா?
என்குத் தெரிந் மென்பொருளில் மிகவும் இலகுவாக தரமான ஒரு மென் பொருள் வாங்க விரும்பினால் இருக்கவே இருக்கிறது பினாக்கிள் ஸ்ருடியோ இது மிகவும் தரமாக உங்கள் குடும்ப நிகழ்வுகளை (வீடியோ) தொகுத்துக் கொள்ள உதவுகிறது. இதில் அழகான தலைப்புகள்( டைட்டில்) உருவாக்க டைட்டில் டெக்கோ என்ற பகுதி இருக்கிறது கண்கவர் தலைப்புகளை உருவாக்கலாம். இரண்டு காட்சிகளை இணைக்க (எபெக்ட்) மிகவும் சிறந்ததாக இருக்கிறது. பின்னணிக் காட்சிகளை சேர்ப்பதற்கும் புதிய வெளியீட்டீடில் வழி இருக்கின்றது.
இதை கற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் தொடர்புகொண்டால் உதவி செய்ய முடியும்.
என்னுடைய முகவரி


- hari - 11-02-2004

இலவச மென் பொருளா அது?


- Suji - 11-02-2004

இல்லை ஆனால் சிறிய தொகை


- kuruvikal - 11-02-2004

அந்த சிறிய தொகையை மானியமாக்கினால் இலவசம் தானே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Suji - 11-02-2004

அதை எடுத்துக் கொள்ள கூடிய வழியைச் சொல்ல முடியும்


- kuruvikal - 11-02-2004

யாராவது உபயம் பண்ணினால்தான் உண்டு...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- Suji - 11-02-2004

தனியாக தொடர்பு கொள்ளுங்கள
boopallam@bluewin.ch


- kuruvikal - 11-02-2004

ஐயோ எங்கள விடுங்க நாங்க உபயம் பண்ணக் கூடிய நிலையிருந்தா கேட்க முதலே நிதி உதவி செய்திருப்பம்... நீங்கள் நீங்கள் வாழும் நாட்டில் இப்படியான இணையவழி பயிற்சி நெறிகளுக்கு நிதிச் சலுகை வழங்கும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி பெறமுடியும்.... குறிப்பாக அஜீவன் அண்ணா போன்றவர்கள் இது தொடர்பான தொடர்புகளை அறிந்து வைத்திருப்பார்கள் அவர்களை அணுகுங்கள்...அவர்களால் உதவக் கூடிய நிலை இருந்தால் உதவுவார்கள்...!

இல்லாவிட்டால் உங்களுக்கான இணையத்தளம் ஒன்றில் நிதி உதவிகோரி இந்தச் சேவையை வழங்கலாம்... அதற்கும் உங்கள் நாட்டில் உள்ளவர்களைத்தான் தேட வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 11-02-2004

சுயி இதன் வெப்சைட்டை தாங்கோவன் நாங்கள் தரவிறக்கம் செய்ய.


- kavithan - 11-02-2004

இதோ இதிலை போய் இலவசமாக தரவிரக்கம் செய்து பயன் படுத்தி பாருங்க ......எனக்கு வேலை செய்ய்து இல்லை இணைப்பு தரவிறக்கம் பண்ணினால் சொல்லுங்க


- Suji - 11-02-2004

நீங்கள் எந்த ஒரு மென்பொருளையும்
Emule
தரவிறக்கம் செய்யலாம்


- kavithan - 11-02-2004

Suji Wrote:நீங்கள் எந்த ஒரு மென்பொருளையும்
Emule
தரவிறக்கம் செய்யலாம்

மின்னஞ்சலில்லா..?

இதோ
எடிற் ஸ்ரூடியோ வும் இருக்கு தரவிறக்கம் செய்யுங்க

முடிஞ்சா நம்பர் தல்லாம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

http://tucows.easynet.net/files4/editstudio414.exe


- Suji - 11-02-2004

கவிதன் நீங்கள் emule பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? அங்கு தரவிறக்கம் செய்யமுடியும் ஆனால் 2 3 நாட்கள் பிடிக்கும் அது முழுப்பதிப்பு


- hari - 11-03-2004

கவிதன் அந்த நம்பர் தருவீர்களா?


- Suji - 11-03-2004

emule தேடுங:கள் பின் அதை தரவிறக்கம் செய்து பதிவுசெய்து கொள்ளுங்கள்
பின் அதை தொடர்பில் இணைத்துக்கொள்ளுங்கள் பின் நீங்கள் தேடவேண்டிய மென்பொருளின் பெயரை எழுதி தேடுங்கள்
நிறைய வரும் அதில் மட்டும் இரண்டுதடவை அழுத்துங்கள்
அவ்வளவுதான் தானாக தரவிறக்கம் ஆரம்பிக்கும் நின்றாலும் கவலைப்படாதீர்கள் அPண்டும் ஆரம்பிக்கும்
நான் எனக்கு தெரிந்ததை கற்றுக்கொடுத்தும் தெரியாததை கற்றுக்கொள்வதும்தான் என்நோக்கம் தெரியாததை குருவிகள் சொல்வதுபோல் எனக்கு உபயம் தேவையில்லை சிலவிடயங்களை களத்தில் சொல்லமுடியாது தயவுசெய்து புண்படுத்தாதீhகள்
http://www.emule.de/


- kavithan - 11-03-2004

hari Wrote:கவிதன் அந்த நம்பர் தருவீர்களா?

இப்ப இலவசம் தானே உபயோகியுங்கள் .. விரைவில் தர முயற்சிக்கிறேன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- TMR - 11-03-2004

Suji þத¡¨Ä virus þÈí¸¡§¾¡?????
¿¡ý <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> §¸ð¼து http://www.emule.de/ þÄ???????????


- kavithan - 11-03-2004

kavithan Wrote:இதோ இதிலை போய் இலவசமாக தரவிரக்கம் செய்து பயன் படுத்தி பாருங்க ......எனக்கு வேலை செய்ய்து இல்லை இணைப்பு தரவிறக்கம் பண்ணினால் சொல்லுங்க

இதோ இது பினாக்கிள் ஸ்ரூடியோ அவர்களின் இணையத்தில் இருந்து நேரடியாக இருக்கே பேந்து ஏன் உங்கு போய் தரவிறக்கம் செய்கிறீர்கள்


- kavithan - 11-03-2004

http://www.pinnaclesys.com/docloader_n.asp...PLUS_trial.html


இதை அழுத்தி தரவிறக்கம் செய்யுங்கள் வேலை செய்யது விடின் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து பதிவு செய்து தரவிறக்கம் செய்யுங்கள்


- Sriramanan - 11-04-2004

கவிதன்
உந்த மென்பொருளுக்குரிய (crack crack எண்டு சொல்லுவாங்களே) அந்தச் சாமானையும் எங்கே இருக்குது எண்டு சொன்னீங்கள் எண்டா சந்தோசமாய் இருக்கும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: