07-26-2003, 08:13 AM
கணவன் சுந்தரத்திற்கு மனதிலே ஈரமேயில்லையா?
திருமணம் முடிந்து பதினைந்து வருடங்கள். பிள்ளைகள் வேறு.
அவர் தொழில் தொடங்க மனைவி வீடடில் இருந்து பணம் தேவைப்படுகிறது.
சுத்தப் போக்கிரித்தனமாயில்லை.
தகவல் தந்ததற்கு நன்றி குருவிகள்
திருமணம் முடிந்து பதினைந்து வருடங்கள். பிள்ளைகள் வேறு.
அவர் தொழில் தொடங்க மனைவி வீடடில் இருந்து பணம் தேவைப்படுகிறது.
சுத்தப் போக்கிரித்தனமாயில்லை.
தகவல் தந்ததற்கு நன்றி குருவிகள்