10-31-2004, 04:02 PM
கல்லுக்கு பாலூற்றுவதை பற்றி நாம் எப்போதாவது யதார்த்தமாக சிந்த்தித்தோமா? இந்தப்பாலை பசுவில் இருந்து பெறுகின்றோம். பசுவின் இறைச்சி புலால் பசுவின் பால் புலால் இல்லையா?
பசுவில் இருந்து பாலை எப்படி கறக்கிறோம்.....? கன்றுக்குட்டியை பசுவில் பால் குடிப்பது போல் குட்டிக்க விட்டு பசுவை ஏமற்றி பாலை கறக்கிறோம் இதுவே பாவமான செயல்(கன்றுக்குட்டி பாத்திருக்கவே அதன் பாலை திருடுகிறோம்). அந்த பச்சிளம் கன்றுக்குட்டியை பட்டினி போட்டு கறந்த பால் நெய்வேத்தியப்பொருட்களில் இறைவனுக்கு மிகவும் பிடித்தமானதாம். இப்படியானவன் இறைவனா அல்லது அரக்கனா?